chennai அனைத்துக்கடன் வசூலையும் ஒத்தி வைத்து, கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்துக.... அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2020 வட்டித் தொகையினையும் ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்......